சபை வசியம்

 



சபை வசியம்


 சபை வசியம் என்பது நீங்கள் யாதேனும் கூட்டங்களுக்கு செல்லும் போது அங்குள்ளவர்கள் உங்களின் வசமாக பேச வைப்பதற்காக செய்வதாகும் . 


மந்திரம்


 ஓம் நமோ பகவதி அரி ஆயி தேவி சிங்ங மோகினி தேவ மோகினி நார முனி சிவ சக்தி என் முகம் பொண் முகம் கண்டவர் எல்லாம் என்வசமாகவே சுவாகா . 


பிரயோகம் ஒரே நிறமான பசுவும் கன்றும் போட்ட சாணியை எடுத்து எரித்து சாம்பலாக்கி சவ்வாது சேர்த்து பதனம் பன்னவும் . இதில் 108 உரு செய்து பூசிப்போக அனைவரும் வசியமாகி பேசுவார்கள் .


நன்றி 


===================================≈=

Comments

Popular posts from this blog

கணவன் மனைவி வசியம்

இராஜ வசிய மை

காதலர் ஒன்று சேர