முக்காலும் குறி சொல்ல மந்திரம்

#கர்ண_பிசாசினி 

முக்காலமும் உணர்ந்து துல்லியமாக 
அருள்வாக்கு குறி சொல்லும் கர்ண பிசாசினி வசியம்.....

கர்ண பிசாசினியை வசப்படுத்தி வைத்து கொண்டால் முக்காலத்தையும் காதில் சொல்லும் என சித்தர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
அமாவாசை நாளில் முச்சந்தியில் தழைவாலை இலை விரித்து பச்சரிசி மாவு பரப்பி யந்திரம் வரைந்து நடுவே சுடலைசாம்பலோடு ஐங்காய தைலம் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து பாவை செய்து அதற்கு அலங்காரம் செய்து வைத்து படையல் போட்டு தூபதீபம் காட்டி மந்திரம் 1008 உரு வீதம் தொடர்ந்து 16 நாட்கள் விரதமிருந்து பூஜை செய்ய வசமாகும் இதனால் அருள்வாக்கு குறி சொல்லலாம்.

                                  -மந்திரம்-

ஓம் ஹ்ரீம் சமன் சக்தி பகவதி கர்ண பிசாசினி சந்திர ரூபிணி பட் பட் சுவாஹா.

Comments

Popular posts from this blog

கணவன் மனைவி வசியம்

இராஜ வசிய மை

காதலர் ஒன்று சேர